#35 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
***
ஜினவிமோஹக பு3த்த4பா1யுக3
த3னுஜமர்த்த3ன கல்கி மேட்4ரதி
இனிது த3ஷரூபகள த3ஷகரணங்களலி திளிது3 |
அனுப4விப விஷயக3ள க்ருஷ்ணா
ர்ப்பண வெனலு கைகொம்ப வ்ருஜினா
ர்த்தன வரஜகன்னாத2 விட்டல விஷ்வவியாபகனு ||35
ஜினவிமோஹகபுத்த = ஜைன மதத்தவரை மயக்கிய புத்த ரூபி;
பாயுக = மலஜல இந்திரியங்களில்;
தனுஜ மர்த்தன = தைத்யர்களைக் கொல்லும் கல்கி ரூபி
மேட்ரதி = ஆண்குறியில்
இனிது = இதே விதமாக
தஷரூபகள = தசாவதார ரூபங்களை
தஷ கரணங்களலி = பத்து இந்திரியங்களில்
திளிது = அறிந்து
அனுபவிப = தான் அனுபவிக்கும்
விஷயகள = விஷய சுகங்களையே
கிருஷ்ணார்ப்பணவெனலு = கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்ல
வ்ருஜினார்த்தன = பாவங்களைப் போக்குபவனான
ஸ்ரீஜகன்னாத விட்டல,
விஷ்வவியாபகனு = உலகத்தையே வியாபித்திருக்கும்
ஸ்ரீபரமாத்மன்,
கைகொம்ப = அதை ஏற்றுக்கொள்வான்.
பஞ்சமஹாயக்ஞ சந்தி என்னும் ஆறாம் சந்தி இங்கு
முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment